மூடு

வெள்ள தடுப்பு நடவடிக்கைகள்

வெளியிடப்பட்ட தேதி : 02/12/2019
flood prevention work

கடலூர் மாவட்டத்தில் மழைகால வெள்ள தடுப்பு நடவடிக்கைகளை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. சம்பத் அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.   கடலூர்வட்டம், தங்கராஜ் நகர் மழையின் காரணமாக வெள்ளம் சூழ்ந்துள்ள பகுதிகளையும், குறிஞ்சிப்பாடி வட்டம், கொளக்குடி பகுதிகளில் நெய்வேலி சுரங்கப்பாதையில் இருந்து தண்ணீர் வெளியேறுவது பரவணாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நெற்பயிர்கள் முழ்கி கிராம மக்கள் பாதிக்கப்பட்டதை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு. சம்பத் அவர்கள் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்கள் முன்னிலையில் வெள்ள தடுப்பு நடவடிக்கையினை இன்று (01.12.2019) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

விபரம் [30.3 Kb ]

flood prevention work

மாவட்ட ஆட்சியர் வெள்ள ஆய்வு

Collector flook work

flood prevention work