வெடி விபத்து ஏற்பட்ட பகுதியில் அமைச்சர் நேரில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 07/09/2020

காட்டுமன்னார்கோயில் பட்டாசுத் தொழிற்சாலை வெடி விபத்து ஏற்பட்ட இடத்தினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவருடன் இன்று (04.09.2020) நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் கூறினார்.
மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் ஆய்வு விபரம் [29 Kb ]