மூடு

வெடிவிபத்தில் பாதிக்கப் பட்டவர்களுக்கு நிதி உதவி

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2020
Financial assistance

காட்டுமன்னார்கோயில் பட்டாசுத் தொழிற்சாலைலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் காயமடைந்து சிகிச்சை பலனின்றி உயிரிழந்த குடும்பங்களுக்கு மாண்புமிகு முதலமைச்சர் பொதுநிவாரண நிதி ரூ.4 இலட்சத்திற்கான காசோலையினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவா்கள் வழங்கினாா்.

நிதி உதவி விபரம் [ 31 Kb ]