மூடு

விவசாயிகள் குறைகேட்பு மற்றும் கலந்தாய்வுக் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 24/09/2020
Agri meeting

சம்பா சாகுபடி குறித்து கலந்தாய்வுக்கூட்டம் மற்றும் விவசாயிகள் குறைகேட்புக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் மாவட்டத்திலுள்ள 13 வேளாண்மை உதவி இயக்குநர் அலவலகத்தில் விவசாயிகளுடன் காணொளி காட்சி மூலம் நடத்தினார்.

குறைகேட்பு க்கூட்டத்தின் விபரம்   [ 47 Kb ]