விவசாயிகளுக்கு பயிா்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் கூட்டுறவு வங்கியில் நேரடி பணி நியமனம்
வெளியிடப்பட்ட தேதி : 23/02/2021

விவசாயிகளுக்கு பயிா்கடன் தள்ளுபடி சான்றிதழ் மற்றும் கூட்டுறவு வங்கியில் நேரடி நியமன உதவியாளா்களுக்கு பணி நியமன ஆணை மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் திரு.எம்.சி.சம்பத் அவா்களால் வழங்கப்பட்டது.
விவசாயிகளுக்கு பயிா்கடன் தள்ளுபடியின் விபரம் [28 kb]