வில்வராயநத்தம் பூங்கா சுத்தம் செய்யும் பணி மாவட்ட ஆட்சியரால் தொடங்கப்பட்டது
வெளியிடப்பட்ட தேதி : 12/08/2021

வில்வராயநத்தம் பூங்காவை சுத்தம் செய்யும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்கள் துவக்கி வைத்தாா்.
சுத்தம் செய்யும் பணியின் விபரம் [21 kb]