மூடு

விருத்தாச்சலம் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 07/08/2019
Spl Geiev day at Vridhachalam

விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் வட்டாட்சியர் அலுவலகத்தில் கோட்ட அளவிலான சிறப்பு குறைதீர்க்கும் நாள் கூட்டம்
மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

 

spl giev day Vridhachalam