விருத்தாசலம் மற்றும் ஸ்ரீமுஷ்னம் பகுதிகளில் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களை மாவட்ட ஆட்சியர் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 12/01/2021

விருத்தாசலம், ஸ்ரீமுஷ்ணம் பகுதிகளில் கனமழையினால் பாதிக்கப்பட்ட வேளாண் பயிா்களை கடலூா் மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி இ.ஆ.ப.அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் விபரம் [21 kb]
ஆய்வின் விபரம் [23 kb]