மூடு

விடைத்தாள் திருத்தும் மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 27/05/2020
valuation center inspection

கடலூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில், 12-ம் வகுப்பு விடைத்தாள் திருத்தும் பணி நடைபெறவுள்ளதையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் இன்று (26.05.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபரம் [51 Kb ]

valuation center inspection

valuation center inspection