மூடு

வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 08/10/2018
மாவட்ட ஆட்சியர் கிடங்குக்கு மூடி முத்திறையிடல்

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் தமிழ்நாடுவாணிபகழககிடங்கில் 9 சட்டமன்றதொகுதிகளுக்கானவாக்குபதிவு இயந்திரங்கள் இருப்புவைக்கப்பட்டுள்ளதை மாவட்டஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புசெல்வன், இ.ஆ.ப.,அவர்கள் மற்றும் அங்கீகரிக்கப்பட்டஅரசியல் கட்சிபிரதிநிதிகள் ஆகியோர்முன்னிலையில் பார்வையிட்டுசீல் வைக்கப்பட்டது.

ஆய்வு விபரம்[30 kb ]

Collector sealing the godown