மூடு

வாக்குச்சாவடி மையம் பிரிப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 01/10/2019
Polling center re-arranging

வாக்குச்சாவடி மையம் பிரிப்பது தொடர்பாக ஆய்வுக்கூட்டம்
கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக கூட்டரங்கில் வாக்குச்சாவடி மையம் பிரிப்பது தொடர்பாக அனைத்து அங்கீரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப, அவர்கள் தலைமையில் இன்று (30.09.2019) நடைபெற்றது.