மூடு

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2018
மாவட்ட ஆட்சியர் வாக்காளர் பேரணியை தொடங்கி வைத்தார்

கடலூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக வாக்காளர் விழிப்புணர்வு பேரணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கிவைத்து, வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் மற்றும் திருத்தம் செய்வது தொடர்பாக பொதுமக்களுக்கு துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வை ஏற்படுத்தினார்.

வாக்காளர் விழிப்புணர்வு பேரணி விபரம்[ 37 Kb]

Collector inagutrated Voters awarness rally

Collector Distributuing voters awarness pamlets