மூடு

வழிபாட்டு தலங்கள் திறந்திட வழிகாட்டு நெறிமுறைகள் விளக்கக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 06/07/2020
Collector meeting

கடலூர் மாவட்டத்தில் உள்ள கிராமப்புற ஆன்மீக வழிபாட்டு சிறிய கோயில்கள் , சிறிய மசூதிகள் , தர்காக்கள், தேவாலயங்கள் மற்றும் பிற மத இடங்கள் பொதுமக்கள் வழிபட நிபந்தனையுடன் 01.07.2020 முதல் திறக்க வழிகட்டுதல் விளக்க கூட்டம் மாவட்ட ஆட்சியர் திரு. சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., அவிகளாள் நடத்தப்பட்டது.

கூட்டத்தின் விபரம் [59 Kb ]