மூடு

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 10/09/2019
NE monsoon meeting

கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கும்பொருட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (10.09.2019) மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தின் விபரம்  [ 537 Kb]