மூடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2020
NorthEast mansoon

கடலூர் மாவட்டத்தில் எதிர்வரும் வடகிழக்கு பருவமழை காலத்தை முன்னிட்டு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மாவட்ட நிர்வாகத்தின் மூலம் எடுக்கப்பட்டு வருகிறது. அனைத்துதுறை அலுவலர்களுக்கும் முன்னெச்சரிக்கை பணியில் தயராக இருப்பதற்கு அறிவுறுத்தப்பட்டு, பேரிடர் காலங்களில் மீட்பு பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாடு விபரம் [ 28 KB ]

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon

North East Mansoon