மூடு

முன்களப் பணியாளா்களக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்த ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 03/02/2021
Coordinating Committee Meeting on Corona Vaccination

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் முன்களப் பணியாளா்களக்கு கொரோனா தடுப்பூசி போடுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி.,இ.ஆ.ப., அவா்கள் தலைமையில் அனைத்து துறை அலுவலா்களுடன் ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் நடை பெற்றது.

ஒருங்கிணைப்பு குழுக்கூட்டத்தின் விபரம்  [27 kb]