மூடு

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பாதுகாக்க கட்டுமான பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2020
Inspection of construction work

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பாதுகாத்து வைப்பதற்கு கட்டப்பட்டு வரும் கட்டிடப்பணிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபரம் [30 kb]

Inspection of construction work

Inspection of construction work