மூடு

மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 18/09/2018
மாவட்ட ஆட்சியர் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை பார்வையிடல்

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் தமிழ்நாடு சேமிப்பு கிடங்கில் 9 சட்டமன்ற தொகுதிகளுக்கு புதிதாக ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள மின்னணு வாக்குபதிவு இயந்திரங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (17.09.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார்.


மின்னணு வாக்குபதிவு இயந்திரங்கள் ஆய்வு விபரம்[30.9 Kb]

 

Collector inspecting EVMs