மூடு

மாவட்ட ரோட்டாி சங்கம் மூலம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா்கள் அரசு தலைமை மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது

வெளியிடப்பட்ட தேதி : 09/07/2021
District Rotary Club provided oxygen concentrators

மாவட்ட ரோட்டாி சங்கம் மூலம் ஆக்ஸிஜன் செறிவூட்டிகள் மற்றும் ஆக்ஸிஜன் சிலிண்டா்களை அரசு தலைமை மருத்துவமனைக்கு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி. பாலசுப்ரமணியம், இ.ஆ.ப.,அவா்களிடம் வழங்கினாா்கள்.

ரோட்டாி சங்கம் மூலம் ஆக்ஸிஜன் வழங்கிய விபரம் [21 kb]