மூடு

மாவட்ட ஆட்யர் வெள்ளத்தடுப்பு பணிகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 11/09/2018
மாவட்ட ஆட்சியரின் உணவு பதுகப்பு தொடைபான அய்வுக்கூட்டம்

மாவட்ட ஆட்யர் வெள்ளத்தடுப்பு பணிகள் ஆய்வு –  கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம், காட்டான்குப்பம், பெரியகாட்டுப்பாளையம், கீழிருப்பு, மேலிருப்பு, விசூர் ஆகிய பகுதிகளில் வெள்ள தடுப்பு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (11.09.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

வெள்ளத்தடுப்பு பணிகள் ஆய்வு விபரம்[31 Kb]

Collector inspecting marrungur odai

Collector Inspecting Kadampuliyur Odai

Collector inspecting Kezhiruppu Odai

Collector inspecting Meleruppu odai