மாவட்ட ஆட்சியா் சுதந்திரதின விழாவில் தேசியகொடியினை ஏற்றிவைத்தாா்
வெளியிடப்பட்ட தேதி : 16/08/2021

கடலூர் அண்ணா விளையாட்டரங்கில் நடைபெற்ற 75வது சுதந்திரதின விழாவில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப., அவர்கள் தேசியகொடியினை ஏற்றிவைத்து, காவல் துறையின் மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
சுதந்திரதின விழாவின் விபரம் [24 kb]