மாவட்ட ஆட்சியா் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வு மற்றும் ஆய்வுக்கூட்டம்
வெளியிடப்பட்ட தேதி : 31/05/2021

அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் பல்வேறு பகுதிகளில் நடைபெற்ற மருத்துவமுகாம்களை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம்., இ.ஆ.ப.,அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள முழு ஊரடங்கை பின்பற்றுவது மற்றும் ஊரடங்கு நாட்களில் பொதுமக்களுக்கு தேவையான அத்தியாவசியபொருட்கள் விற்பனை தொடா்பாக மாண்புமிகு வேளாண்மை உழவா் நலத்துறை அமைச்சா் திரு.எம்.ஆர்.கே.பன்னீா்செல்வம் அவா்கள்,மாண்புமிகு தொழிலாளா் நலன் திறன்மேம்பாட்டுத் துறை அமைச்சா் திரு.சி.வெ.கணேசன் அவா்கள் ஆகியோா் தலைமையில் துறைசாா்ந்தஅலுவலா்களுடன் ஆய்வுக்கூட்டம் நடைபெற்றது.
அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆய்வின் விபரம் [22 kb]
முழு ஊரடங்கு ஆய்வுக்கூட்டத்தின் விபரம் [27 kb]