மாவட்ட ஆட்சியாின் தோ்தல் தொடா்பான ஆய்வுகள்

ஊடக சான்றிதழ் மற்றும் கண்காணிப்புக்குழு கட்டுப்பாட்டு அறையினை மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப., அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
பண்ருட்டி மற்றும் நெய்வேலி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்திற்கு மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப.,அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்படவேண்டிய முன்னேற்பாடு மற்றும் பாதுகாப்பு பணிகள் குறித்து மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப.,அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
ஆய்வின் விபரம் [26 kb]
பண்ருட்டி தோ்தல் ஆய்வின் விபரம் [25 kb]
கடலூா் மற்றும் குறிஞ்சிப்பாடி தோ்தல் ஆய்வின் விபரம் [25 kb]