மூடு

மாவட்ட ஆட்சியர் பண்ருட்டி தாலுக்காவில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 30/03/2020
Inspection in Panruti

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம்,பண்ருட்டி,வடலூர்,குறிஞ்சிப்பாடி ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் நோய் தடுப்புப்பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன்,இஆப அவர்கள இன்று ( 29.03.2020) நெரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

 

Inspection detailsஆய்வு விபரங்கள் [ 22 Kb ]

Collector inspection

Inspection at Vadalur