மூடு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 25/10/2018
மாவட்ட ஆட்சியர் டெங்கு ஆய்வு

கடலூர் மாவட்டம், வடலூர் மற்றும் குறிஞ்சிப்பாடி பேரூராட்சி பகுதிகளில் டெங்கு ஏ.டி.எஸ் கொசு உள்ளதா என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வெ. அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்கள் இன்று (23.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியர் ஆய்வு அறிக்கை[50.7KB]

Collector Dengue Inspection

Collector Dengue Inspection

Collector Dengue Inspection

Collector Dengue Inspection

Collector Dengue Inspection