மூடு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 06/04/2020
மாவட்ட ஆட்சியர்  ஆய்வு

கடலூர் மாவட்டம், குறிஞ்சிப்பாடி, பின்னலூர், வடலூர், சேத்தியாதோப்பு, சோழத்தரம், ஸ்ரீமுஷ்ணம், பென்னாடம் விருத்தாச்சலம் ஆகிய பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப. அவர்கள் இன்று (5.4.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வு விபரம் [23  Kb ]

 

collector inspection

collector inspection

inspection veg market

korana awarness