மூடு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 04/11/2019
Visur Odai area

கடலூர் மாவட்டம் பண்ருட்டி ஊராட்சி ஒன்றியம் பெரியகாட்டுப்பாளையம், விசூர் ஓடை பகுதிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இ.ஆ.ப., அவர்கள் இன்று (01.11.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

Visur Odai area

மாவட்ட ஆட்சியர் ஆய்வு

மாவட்ட ஆட்சியர் ஆய்வு விபரம் [25 kb]