மாவட்ட ஆட்சியர் ஆய்வு 01082018
வெளியிடப்பட்ட தேதி : 02/08/2018

கடலூர் மாவட்டம், வடலூர் பேரூராட்சி பகுதியில் உள்ள கால்வாயினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு. வே.ப. தண்டபாணி இ.ஆ.ப. அவர்கள் நேரில் இன்று (01.08.2018) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அதன் விபரம் கீழே தரபட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஆய்வு விபரம்[28 KB ]