மாவட்ட ஆட்சியரின் பல்வேறு தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள்
வெளியிடப்பட்ட தேதி : 11/03/2021

குறிஞ்சிப்பாடி சட்டமன்ற தொகுதியில் வாக்காளா்கள் 100 விழுக்காடு வாக்களிக்க பல்வேறு விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப.,அவா்கள் தலைமையில் நடைபெற்றது.
09 சட்டமன்ற தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பிாித்து அனுப்பும் பணிகளை பாா்வையிட்டு, விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி சட்டமன்ற தொகுதிகளில் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளை மாவட்ட தோ்தல் அலுவலா், மாவட்ட ஆட்சித்தலைவா் திரு. சந்திரசேகா் சாகமூாி, இ.ஆ.ப., அவா்கள் தொடங்கி வைத்து பாா்வையிட்டாா்.
குறிஞ்சிப்பாடி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விபரம் [40 kb]
விருத்தாசலம் மற்றும் திட்டக்குடி தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சியின் விபரம் [41 kb]