மாவட்ட ஆட்சியரின் டெங்கு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 29/10/2018

கடலூர் வட்டம், தானம் நகர் பகுதிகளில் டெங்கு நோய் உருவாக்கும் ஏ.டி.எஸ் கொசு உள்ளதா என்பது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்கள் இன்று (27.10.2018) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்