மூடு

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/04/2020
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் நகராட்சி பகுதியில் கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப, அவர்கள் இன்று (19.04.2020) நேரில் ஆய்வு செய்தார்

கடலூர் மாவட்டத்தில் ஊரடங்கு தளர்வு இல்லை மாவட்ட ஆட்சித் தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப, அவர்கள் தகவல்

ஆய்வின் அறிக்கை [22 kb ]