மூடு

மாவட்ட ஆட்சியரின் அனைத்து மதத்தலைவர்கள் கூட்டம்

வெளியிடப்பட்ட தேதி : 04/04/2020
Religious meeting

கடலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் இன்று (03.04.2020) அனைத்து மதத் தலைவர்கள் கலந்தாய்வுக்கூட்டம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ்,இகாப., அவர்கள் முன்னிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

கொரோனா வைரஸ் குறித்து வாட்ஸ்அப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை பரப்பினால் கடும் நடவடிக்கை மற்றும் குண்டாஸ் சட்டம் பாயும் என மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் தகவல்.

மாவட்ட ஆட்சியரின் அனைத்து மதத்தலைவர்கள் கூட்டவிபரம் [ 26 kb ]