மாவட்ட ஆட்சித்தலைவா் கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து கல்வி நிறுவனங்களில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 15/02/2021

கந்தசாமி நாயுடு பெண்கள் கலை மற்றும் அறிவியல் கல்லூாி மற்றும் கிருஷ்ணசாமி நினைவு மேல் நிலைப் பள்ளியிலும் கொரோனா தடுப்பு நடவடிக்கையாக அரசு அறிவித்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி நடைபெறுகின்றனவா என மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி., இ.ஆ.ப.,அவா்கள் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.
கொரோனா தடுப்பு நடவடிக்கை குறித்த ஆய்வின் விபரம் [21 kb]