மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் விசாரணை

வெளியிடப்பட்ட தேதி : 12/10/2020
District Collector Conducted Meeting

கடலூர் மாவட்டம் புவனகிரி ஊராட்சி ஒன்றியம் தெற்;குதிட்டை ஊராட்சியில், ஊராட்சி மன்ற தலைவரை ஊராட்சி மன்ற கூட்டங்களில் தரையில் அமரவைத்ததாக புகார் எழுந்ததை தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி, இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு.ஸ்ரீஅபிநவ், இ.கா.ப., அவர்கள் கூடுதல் ஆட்சியர் திரு.ராஜகோபால் சுங்கரா, இ.ஆ.ப., அவர்கள் சிதம்பரம் சார் ஆட்சியர் திரு.மதுபாலன், இ.ஆ.ப., அவர்கள் ஆகியோர் ஊராட்சி மன்ற தலைவர் மற்றும் வார்டு உறுப்பினர்களுடன் விசாரனை மேற்கொண்டனர்.

மாவட்ட ஆட்சியா் விசாரணைPR.NO[21 kb]

District Collector Conducted Meeting