மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் பண்ருட்டி பகுதிகளில் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 13/04/2020
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

கடலூர் மாவட்டம், பண்ருட்டி பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப. அவர்கள் இன்று (12.4.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியரின் ஆய்வு விபரம் [ 31 Kb ]

collector inspection

collector inspection