மாவட்ட ஆட்சித்தலைவர் நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 04/12/2019

மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் நீர்நிலைகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு. கடலூர் மாவட்டம் வேப்பூர், திட்டக்குடி பகுதிகளில் உள்ள நீர்நிலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இஆப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு.
கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் மேமாத்தூர் அணைக்கட்டு மற்றும் திட்டக்குடி பகுதிகளில் உள்ள தொழுதூர் அணைக்கட்டு, வெல்லிங்டன் நீர்தேக்கம், கீழச்செருவாய் அணைக்கட்டு, கூடலூர் தடுப்பணை ஆகிய பகுதிகளில் நீர்வரத்து மற்றும் பாதுகாப்பு குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் இஆப., அவர்கள் இன்று (03.12.2019) நேரில் பார்வையிட்டு ஆய்வு.
ஆய்வு விபரம் [25 Kb ]