மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் நீர் நிலைகள் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 05/10/2018
மாவட்ட ஆட்சியர் பொதுமக்களுடன் தொடர்புகொண்டு விவதிதல்

கடலூர் மாவட்டத்தில் அண்மையில் பெய்த மழையின் காரணமாக சிதம்பரம் மற்றும் காட்டுமன்னார்கோயில் வட்டப்பகுதியில் உள்ள கிராமங்கள் மற்றும் நீர்நிலைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன், இ.ஆ.ப., அவர்கள் இன்று (04.10.2018) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

மாவட்ட ஆட்சியரின் நீர் நிலைகள் ஆய்வு விபரம்[39.6 kb ]

Chidambaram Veerankoil thittu

 அகரனல்லூர் ஆய்வு

Nathimangalam

kattumannarkoil Kopadi

Manakaikkal

Inspecting Veeranam lake