மாவட்ட ஆட்சித்தலைவர் கடலூர் பெருநகராட்சி பகுதியில் ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 02/09/2020

கடலூர் பெருநகராட்சி பகுதியில் உள்ள தானம் நகர், நவநீதம் நகர், சண்முகா நகர் ஆகிய பகுதிகளில் மழைக்காலங்களில் மழைநீர் தேங்காமல் வடிகால் மூலம் வெளியேற்றுவது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து திருப்பாதிரிபுலியூர் பான்பரி மார்க்கெட், இரயில் நிலையம் அருகில், ஜவான் பவான் பைபாஸ் சாலை மற்றும் அம்மா உணவகத்தினை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின் விபரம் [34 Kb]