மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2020
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

கடலூர்- பண்ருட்டி சாலை பகுதிகள் மற்றும் பண்ருட்டி காந்தி பூங்கா பகுதியில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இ.ஆ.ப., அவர்கள் சமூக இடைவெளி கடைபிடிக்காமலும், முகக்கவசம் அணியாமலும் இருந்தவர்களுக்கு கொரோனா தொற்று குறித்து அறிவுரை வழங்கி முகக்கவசங்களை வழங்கினார்.

ஆய்வின் விபரம்   [ 23 Kb]

Collector Inspection

Collector Inspection

Collector Inspection