மூடு

மாவட்ட ஆட்சித்தலைவர் விசூர் ஓடையினை ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 17/09/2020
மாவட்ட ஆட்சியரின் ஆய்வு

கடலூர் மாவட்டம் பண்ருட்டி வட்டம் விசூர் ஓடையினை வடகிழக்கு பருவமழை காலம் வருவதை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

ஆய்வின் விபரம் [ 23 KB ]

Collector Inspection

Collector Inspection