மாவட்ட ஆட்சித்தலைவர் ஆய்வும், விவசாயிக்கு பாரட்டும்
வெளியிடப்பட்ட தேதி : 30/06/2020

கடலூர் மாவட்டத்தில் நெற்பயிருக்கு சொட்டுநீர் பாசனம் குறித்தும், மக்காச்சோளத்தில் மாநில அளவில் சாதனை விவசாயிக்கு கலெக்டர் பாராட்டும், கொரோனா தொற்று பாதுகாக்கப்பட்ட பகுதிகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் நேரில் ஆய்வு.
ஆய்வின் விபரம் [ 31 KB ]
விவசாயிக்கு பாரட்டு [ 22 kb ]