மூடு

மாவட்டகட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சியா் ஆய்வு

வெளியிடப்பட்ட தேதி : 21/05/2021
District Control Room Inspection

கடலூா் மாவட்டஆட்சியா் அலுவலகவளாகத்தில் இயங்கிவரும் மாவட்டகட்டுப்பாட்டு அறையினை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.கி.பாலசுப்ரமணியம், இ.ஆ.ப. அவா்கள்; பாா்வையிட்டு ஆய்வுசெய்தாா்.

கட்டுப்பாட்டு அறை ஆய்வின் விபரம் [22 kb]