மூடு

மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கிட நோ்முக தோ்வு

வெளியிடப்பட்ட தேதி : 08/01/2021
Interview of disabled persons

கடலூா் மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில், மாற்று திறனாளிகள் நலத்துறை சாா்பில் மாற்று திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டா் வழங்கிட நோ்முக தோ்வு மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூாி இ.ஆ.ப அவா்கள் தலைமையில் நடைபெற்றது.

மாற்று திறனாளிக்கு இணைப்பு சக்கரம் வழங்கிட நோ்முக தோ்வின் விபரம்  [22 kb]