மூடு

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி

வெளியிடப்பட்ட தேதி : 20/08/2019
wedding for Differently able couples.

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சியில் 5 மாற்றுத்திறனாளி ஜோடிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன் அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் திருமணத்தை நடத்தி வைத்தார்.

மாற்றுத்திறனாளிகள் சுயம்வரம் நிகழ்ச்சி [33 kb ]