மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடா்பாக நோ்காணல்
வெளியிடப்பட்ட தேதி : 07/01/2021

18 வயதிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகை வழங்குவது தொடா்பாக நோ்காணல் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகளுக்கு உதவித்தொகையின் விபரம் [22 kb]