மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் அவா்கள் பொங்கல் பரிசு துவக்கம் மற்றும் இலவச மிதிவண்டிகளை வழங்கினாா்
வெளியிடப்பட்ட தேதி : 04/01/2021

பொங்கல் சிறப்பு தொகுப்பு: பொங்கல் திருநாளை மக்கள் சிறப்பாக கொண்டாட ரூ.2500 ரொக்கத்துடன் பொங்கல் சிறப்பு தொகுப்பு, மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் திரு.எம்.சி.சம்பத் அவா்கள் வழங்கினாா்.
புனித அன்னாள் மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற விழாவில் அரசு மற்றும் அரசு நிதி உதவி பெறும் மேல்நிலை பள்ளிகளில் 11-வது வகுப்பு பயிலும் மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவா் திரு.சந்திரசேகா் சாகமூரி ,இஆப,அவா்கள் தலைமையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சா் திரு.எம்.சி.சம்பத் அவா்கள் இன்று (04.01.2021) வழங்கினாா்.
பொங்கல் பாிசின் விபரம் [53 kb]
மாணவ,மாணவிகளுக்கு விலையில்லா மிதிவண்டியின் விபரம் [49 kb]