மூடு

மாண்புமிகு அமைச்சர் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு சிறப்பு கடனுதவி

வெளியிடப்பட்ட தேதி : 18/05/2020
Minister Neeting

கடலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியில் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு கோவிட்-19 சிறப்பு கடனுதவித்திட்டத்தின் கீழ் கடனுதவிகள் வழங்கி, ஊரக புறக்கடை கோழி வளர்ப்பு திட்டத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.வெ.அன்புச்செல்வன்,இஆப., அவர்கள் முன்னிலையில் மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் இன்று (17.05.2020) தொடங்கி வைத்தார்.

மான்புமிகு அமைச்சர் அவர்களின் தொடக்கவிழா விபரம் [32 Kb ]

Minister Meeting

Minister Scheme starting

Minister Scheme starting

Minister Scheme starting

Minister Scheme starting