மூடு

மாண்புமிகு அமைச்சர் அம்மா இருசக்கர வாகனம் வழங்கினார்

வெளியிடப்பட்ட தேதி : 29/06/2020
Two whealers function

கடலூர் மாவட்டத்தில் அம்மா இருசக்கர வாகனம் வழங்கும் திட்டம் 2019-20-ம் ஆண்டிற்கு 115 பயனாளிகளுக்கு இருசக்கர வாகன மானியத்தொகையினை மாண்புமிகு தொழில்துறை அமைச்சர் திரு.எம்.சி.சம்பத் அவர்கள் வழங்கினார்.

விழாவின் விபரம் [25 Kb ]

Two whealers function

Two whealers function