மூடு

மாணவி கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி உதவி

வெளியிடப்பட்ட தேதி : 15/04/2020
student donation

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மூன்றாம் வகுப்பு மாணவி, கொரானா தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நிதி உதவியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு வெ.அன்புச்செல்வன் இ.ஆ.ப அவர்களிடம் வழங்கினார்

மூன்றாம் வகுப்பு மாணவி நிதி உதவி  [ 19 Kb]