மழை வௌ்ளத்தால் ஏற்பட்ட வேளாண் பயிர் சேதங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்டு ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 23/12/2020

கடலூர் மாவட்டம், நல்லூர், மங்களுர் ஊராட்சி ஒன்றியப்பகுதிகளில் மழைவௌ்ளத்தால் ஏற்பட்டுள்ள வேளாண் பயிர் சேதங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.சந்திரசேகர் சாகமூரி,இஆப., அவர்கள் செவ்வாய்க்கிழமை அன்று (22.12.2020) நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
வேளாண் பயிர் சேதங்களை மாவட்ட ஆட்சித்தலைவர் நேரில் பார்வையிட்ட ஆய்வின் விபரம் [35 kb]